Dear Friends..
Kindly Join in our Whatsapp Group.
https://chat.whatsapp.com/FckhR0ldRcTDqRK2ff4eii
or
Mssg me in whatsapp 8148495509.
Join only PEC EEE 2009 PASSOUT STUDENTS.
ABBAS..
Priyadarshini Engg. College-EEE 2009 batch students, Vaniyambadi
Hai friends,This is the web site of Priyadarshini Engineering College ex-students of EEE 2009 batch.created by ABBAS.9894406645....
abbas
My title
page contents
Thursday, September 12, 2019
Thursday, October 4, 2012
unforgettable college life...
Most irritating moment:
Morning alarms..
Most difficult task:
Opening text books..
Most dreadful journey:
Way to college..
Most lovely time:
Meeting friends..
Most tragic:
Test in 1st period..
Most wonderful news: Teacher is absent..
Most relaxing area:
Class room..
Most funny moment:
Teacher says a joke and nobody laughs..
Tense moment:
Mark sheet in hand..
Worst moment:
Last day of the final year..
SO College life is the best..
i miss u all my dear friends...
with tears...
abbas...

Sunday, September 30, 2012
i miss u all my dear friends
kannai vittu piriyatha imai pola............
kadalai vittu piriyatha alai pola...........
endrum ennai vittu piriyatha natpu vendum...
Enrum ungal pasamana nanban da...
abbas.,M.E.,
lecturer/EEE/PPT
kadalai vittu piriyatha alai pola...........
endrum ennai vittu piriyatha natpu vendum...
Enrum ungal pasamana nanban da...
abbas.,M.E.,
lecturer/EEE/PPT
Tuesday, August 30, 2011
Priyadarshini Engineering College
கல்லூரி நண்பர்களின் பிரிவு..........
ஊமையாய் அழுத என்னை......
உள்ளத்தால் நெகிழ வைத்த என் நட்பே....
காலங்கள் கடந்து சென்றாலும்........
திசைகள் திசை மாறினாலும்........
என்றென்றும் என்னுடனே இணைந்திருக்கும்....
என் அழகிய நிழலே...
திக்கி திரிந்த என்னை......
தித்திக்க வைத்த நட்பே...
தனிமையின் குணம் என்னவென்று தெரியாமல்....
இனிமையை அனுபவித்தோமே....
கல்லிலும் கண்ணீர் கசிய.....
கண்டோமே நாம் பிரிகையில்....
கைகோர்த்து தோள்சாய்ந்து நடந்த நாட்கள்........
இனி என்று வரும் என் நட்பே....
தாயின் கருவறையில் பிறந்த நாம்......
நட்பென்னும் கருவறையில்....
என்றென்றும் இணைந்திருப்போம்....
நண்பர்களாக......
AbbAs.,M.E.,
9894406645
கல்லூரி வாழ்க்கை முடிந்து ஆனது இரண்டு வருடம்....
மீண்டும் கல்லூரிக்கு ஒருநாள் சென்று வந்தேன்...
கல்லூரியில் பல மாறுதல்கள் முதல் மாறுதல் மாணவனாய் சென்ற நான்
அன்று பழைய மாணவனாய் அறிமுகம் செய்துகொண்டு உள்ளே சென்றேன்....
கல்லூரியின் படிக்கட்டுகளில் முன்னோக்கி ஏறினேன் ,
என் கல்லூரி நாட்கள் பின்னோக்கி அழைத்தது....
அதே படிக்கட்டில் ஜூனியர் மாணவன் ஒருவனோடு கட்டிபுரண்டு சண்டையிட்டது .
படிக்கட்டின் படிகளில் அமர்ந்து அரட்டை அடித்து மாணவிகளை வம்பிகிளுத்ததாய்
பல ஞாபகங்கள் என்னுள்....
தனிமை உணர்ந்ததில்லை… நான் அன்று உணர்ந்தேன்
என் நண்பர்கள் இல்லாத கல்லூரியில் நான் மட்டும் நடந்தபோது....
என் கண்கள் தேடிசென்று நின்றது எங்களது வகுப்பறையில்
என்னை வரவேற்று கண்ணீர் சிந்துவது போல் உணர்தேன்
என் இருப்பிடத்தை பார்த்தபோது....
மௌன மொழி பேசி எனது இருப்பிடம் என்னிடம் கேட்டது
நீ மட்டும்தான் வந்தாயா என்று.... இதயம் கனத்தது
என்னை அறியாமல் ஓர் வலி என்னில் தோன்ற என் சந்தோசத்தை மட்டுமே பார்த்த
என் இருப்பிடம் என் சோகத்தையும் பார்த்தது....
என் இருக்கையில் கிறுக்கி வைத்த என் நண்பர்களின் பெயர்களை
தொட்டு பார்த்து கலங்கியது கண்கள்....
கண்ணீரை தொடைத்து கொண்டு மெல்ல நடந்தேன் கேண்டீனை நோக்கி
ஒரு டீ வங்கி ஒன்பது பேர் குடிக்கும்போது உள்ள சுகம்
தனியாளாய் அன்று குடிக்கும்போது கிடைக்கவில்லை....
கேண்டீன் மரத்தடி , கல்லூரி பேருந்து என நாங்கள் களித்த இடங்களில்
நான் மட்டும் நின்று சற்று நேரம் கல்லூரி நாட்களில்
மீண்டும் வாழ்ந்து பார்த்தேன்....
காதல் வந்த தருணம் , காதல் சொல்லிய தருணம் , காதலில் வாழ்ந்த தருணம்
என என் நினைவுகள் நிழலாய் வந்தது....
அலைபேசியை எடுத்து என் நண்பர்கள் அனைவருக்கும்
தகவல் அனுப்பினேன் நான் கல்லூரியில் இருக்கேன் என்று
அனைவரும் reply செய்து நாங்கள் வாழ்ந்த நாட்களை
நினைவுபடுத்தி கொண்டனர் என்னோடு....
நான் கிளம்பும் நேரம்
கல்லூரியை ஏற இறங்க பார்த்துவிட்டு பெருமூச்சு விட்டு திரும்பி நடந்தேன்....
என் உடல் மட்டுமே திரும்பி நடந்தது
என் நினைவுகள் அனைத்துமே சுற்று சுவர் இல்லாத எங்கள் கல்லூரியை சுற்றி திரிந்தபடி....
மீண்டும் கிடைக்காத நிமிடங்கள்
மீண்டும் கிடைக்காத என ஏங்கும் நிமிடங்கள் கல்லூரி வாழ்கை..

Abbas....
Saturday, February 5, 2011
FLASH NEWS
for my friends:-
பத்து மாதங்கள் என்னை சுமக்கவில்லை பிரசவ வலியில் துடிக்க்கவும்யில்லை இருந்தும் என்னை அன்போடு பாதுகாத்தீர்கள் எனக்கு நடக்க கற்று கொடுத்ததும் இல்லை இருந்தும் எனக்கான வாழக்கையை வாழ கற்று கொடுத்தீர்கள். போ,வா என்று உரிமையோடு அழைப்பற்கள் கோபம் வந்தால் அடிக்கவும் செய்தான் தவறு செய்தால் தலையில் குட்டு வைத்து தவறை உணர்த்துவிற்கள் வெற்றி பெற்றால் 'இது என்ன பெரிதா' என்று கூறி என் அடுத்த வெற்றிக்கு அடிகல் நாட்டுவிற்கள் . உண்ணாமல் இருத்தால் உரிமையோடு உணவை உட்டி விடுவிற்கள். உறங்கமால் அரட்டை அடித்து இருக்கிறோம் தொலைபேசியில். என்னால் முடியாது என்ற பொழுதில் 'உன்னால் மட்டுமே முடியும் ' என்று அறிவுரை கூறுவிற்கள் பத்து மாதம் அல்ல நட்பு என்னும் கருவறையில் பல வருடங்களாய் என்னை காத்தவர்கள ஒன்று மட்டும் கூறு இத்தனையும் செய்தாய் நீங்கள் எனக்கு அன்னையா? தந்தையா? உடன் பிறப்பா? ஆசானா ? புரிந்து விட்டது இத்தனைக்கும் மேலாக என் தோழர்கள் எனக்கு அனைத்துமாய் நிற்பவிற்கள அடுத்த பிறவியிலும் நான் உன் தோழனாக பிறக்க ஆசை எனக்கு .................... உண்மையான நண்பற்கள் நிங்கள் நமது நட்புக்கு மட்டும் என்றென்றும் மரணமில்லை ...!
அன்புடன் அப்பாஸ்..
நட்பு
Nanparkal yarum meendum pirapathillai..
Natpukal endrum irapathillai..
Un natpai nan oru podum marappathillai..
Endrum Natpudan,
Nanparkal yarum meendum pirapathillai..
Natpukal endrum irapathillai..
Un natpai nan oru podum marappathillai..
Endrum Natpudan,
Un Thozhan அப்பாஸ் .
Intha kavithai valiyaga nan solla virumpuvathu,
Enathu Nanparkalakiya ungal anaivarukum
"Nanparkal thina nal valthukkal"
Enathu Nanparkalakiya ungal anaivarukum
"Nanparkal thina nal valthukkal"
மலையை விட்டு
பிரியும் அருவி!
கடலை விட்டு
பிரியும் கரை!
வானத்தை விட்டு
பிரியும் மழை!
உடலை விட்டு
பிரியும் உயிர்!
உன்னை விட்டு
பிரியும் நான்!
என்னை விட்டு
பிரியும் நீ!
நம் இருவரையும்
விட்டு பிரிகிறது
நம் உண்மையான நட்பு!
அன்புடன் அப்பாஸ்
--------------------------------------------------------------------------------------------
Idhayam enbathu silla neram thanimaiyei
thedum Thanimaill,. Puthu kavidhaigal pirakkum,
Pudhu kavidhaigalill unmaiyum,
poigallum serindhirukkum, Natppu, kadhal,
pirivu, paasam, ippadi pala vishayangalllai,
Solli puriyavaipatharkku kavidhaiyum oru vazhi.
-------------abbas----------
-------------------------------------------------------------------------------------
friends visit my site http://www.abbaskrishnagiri.co.cc/
-------------------------------------------------------------
LATEST
convocation photos are in EEE stars category.
please scroll down to see images at last of this site.
CLICK BLOG ARCHIVE 2009
FOR CONTACT DETAILS OF EEE
click archive
-----------------------------------------------------------------------------------------------------
Friend's our web site had updated with more OFFICIAL sites.,
Now you can visit
PRIYADARSHINI ENG. COLLEGE SITE,
ANNA UNIVERSITY SITE,
THEB SITE,
TN EMPLOYMENT SITE .
etc by visiting www.peceee2009.tk
also hear live songs without any devices.,
just keep volume.
visit http://www.peceee2009.tk/ ALL IN ONE
----------------------------------------------------------------------------
Naatkall Nammai
Kadandhu Sendraalum,
Ninaivugall Nammai
Vittu Pirindhu Selvadhillai.
Enrum Ungall Natpin Ninaivugaludan,
Ungall Nanban.
by ABBAS
மருதுவிடதிர்கள் நன்பர்கள ...
Saturday, May 1, 2010
EEE YOUTH STARS
Subscribe to:
Posts (Atom)